நீலகிரியில் முழு அடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி,முழு அடைப்பு போராட்டம் காரணமாக உதகையில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன,உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் அம்மா உணவகத்தை நாடி வருகின்றனர்,அம்மா உணவகத்தில் வழக்கத்திற்கு மாறாக வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது,இபாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.