மதுரை மாவட்டம் ஒத்தகடையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் தேவாவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வைப் செய்தனர். இந்த கச்சேரியில் 20 ஆயிரம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 5 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது.