புதுக்கோட்டை தெற்கு பிச்சத்தான் பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகளின் வழியாக முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்றனர். அப்போது வாத்தியங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்