கோவை வெள்ளக்கிணறு பகுதி குடியிருப்பில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் இருவர் திருட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஜெனிடிஸ் என்ற கம்பெனியை நடத்தி வரும் ரமேஷ் என்பவர், மான்செஸ்டர் காட்டன் சிட்டியில் உள்ள புதிய வீட்டிற்கு எப்போதாவது வந்த செல்லும் நிலையில், அதை நோட்டமிட்டு இருவர் திருட முயற்சி செய்தனர்.