ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேக்கரிக்குள் புகுந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பேருந்து நிலையம் அருகே கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவமு், தொடர் திருட்டில் ஈடுப்படும் மர்மநபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வியாபாரிகள் புகாரளித்துள்ளனர்.