சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யா பல்நோக்கு மருத்துவமனையை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் இணைந்து திறந்து வைத்தனர். இதனையொட்டி, மருத்துவமனை சார்பில் இலவசமாக 100 இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.