ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இ-சேவை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வாடிக்கையாளர்களிடம் அரசு வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.