கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.வீட்டை இடித்து அகற்றும் பணியின்போது பக்கத்து வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.வீட்டை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி ஓட்டுநர் தப்பியோட்டம்.