திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச விழா இரண்டாம் நாளில் மாரியம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.