சென்னையை அடுத்த பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து உடல்நல பாதிப்பு. 22 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதி, ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி,பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57) என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தகவல், மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 22 நபர்களுக்கு கடும் வாந்தி மயக்கம்.குடிநீரில் கழிவுநீர்கலந்து பாதிக்கப்பட்டோரை நேரில்சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல்.