திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் பல மடங்கு லாபம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி, பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த பெண்ணை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட ஜீவா, வர்த்தக பயிற்சி தருவதாக கூறி பணத்தை சிறிது சிறிதாக பெற்று ஏமாற்றினார்.