கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள எல்லை கருப்பராயர் கோவிலில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பலத்த பாதுகாப்புடன் வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நிலையில், சிறுவர்களுடன் கை குலுக்கி அவர் உற்சாகமடைந்தார்.