கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் பாரிவேட்டை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாறுபட்ட வேடங்கள் அணிந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.