கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோர பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது((