விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், இணைக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுனர்.