மதுரையில் ஜல்லிக்கட்டு தயாராகும் காளைகளை அதன் உரிமையாளர்கள் சிலிர்க்க வைக்கும் சிறப்பு பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பழங்காநத்தம், மடக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்தேயக பயிற்சி அளித்து வருகின்றனர்.