தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற பத்ர தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோயில் முழுவதும் தீபம் ஏற்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர்.