திருவாரூரில் கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு ஏராளமானோர் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து பேரணியாக சென்றனர். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட திருச்சபையினர் சார்பில் நடைபெற்ற விழாவில் கேட் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் சிறுவர், சிறுமிகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.