கோவை மாவட்டம் ஜடையம்பாளையத்தில் உள்ள தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் பாரிவேட்டை நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் முடிந்து ஸ்ரீமலையப்ப சாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டு பாரிவேட்டை மைதானம் வந்தடைந்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.