குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி தலைமையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.