கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உடையநாச்சி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, அங்கு சென்று சாலையை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.