சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பெரியேரி கிராமத்தில் தார் சாலை அமைக்கக் கோரி நான்கு முனை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை தனது பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சாலை அமைக்க கூடாது என வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.