சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் சாலை வசதி கேட்டு சாலை மறியல் செய்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நரியம்பட்டி செல்லும் வழியில் கல்லுகட்டு வளவு பகுதியில் சுமார் 50ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்