திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஸ்கரப் டைபஸ்((SCRUB TYPHUS)) என்ற பூச்சி கடியினால் ஏற்படும் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வரும் நிலையில், தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.