பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.