60 ஆண்டுகளாக பெரியார் தமிழினத்தை இழிவுபடுத்தியதற்காக அவரது ஆதரவாளர்கள்தான் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈரோடு, ரப்பன்சத்திரம் பகுதியில் பேசிய அவர், பிரபாகரனின் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலால் தாங்கள் செய்து முடிப்போம் என்றார்