செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற அமைச்சர் பொன்முடியை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது ஒரு பெண், அமைச்சர் காலில் விழுந்து அழுததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.