ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு,பைக்கில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் குண்டு வீசி தாக்குதல்,காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் குண்டை வீசிச்சென்றவர்கள் யார்,சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை.