விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஹெல்மெட் ஸ்டிரிங் ஆபரேஷன் என்ற பெயரில் மேடவாக்கம் - பள்ளிக்கரணை சாலையில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.