விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விசிக நிர்வாகியை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்திரா நகரை சேர்ந்த முகமதுஷெரிப் அவரது மகனை தாக்கிய நபரின் வீட்டிற்கு சென்று கண்டித்து விட்டு, வீடு திரும்பிய நிலையில் அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் சராமரியாக தாக்கியுள்ளது.