திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாடக கலைஞரிடம் போலி தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து 2 சவரன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் வேதாரண்யத்தை சேர்ந்த ஷாகுல்அமீது, அணைகட்டு பகுதியை சேர்ந்த ஷாகிர்உசேன் மற்றும் ஆயூப்கான் என்பது தெரியவந்தது.