விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் காவல்துறை டிஐஜி திஷா மிட்டல் மற்றும் மாவட்ட எஸ்பி சரவணன் உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். சாராய விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அக்கிராமத்தில் உள்ள மலைப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.