மதுரையில் மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் முறையீடுகளை கண்காணிக்க "போலீஸ் அக்கா" திட்டம் தொடங்கப்பட்டது. மாநகர காவல்துறை மூலம், திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில், இத்திட்டத்துக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு 95 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.