கள்ளக்குறிச்சியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. கள்ளக்குறிச்சியை சேர்ந்த செந்தில்குமார் டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறிய உடன் அனைவரும் வெளியேறிய நிலையில் பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.