கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் தமிழர் திருநாளான தைப் பொங்கல் விழா கொண்டாட்டம் புத்தாடை அணிந்து வந்த காவலர்கள் காய்கறி கனி வகைகளை படையலிட்டும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தியதோடு மீயூசிக்கல் செயர், வடம் இழுத்தல், பங்கேற்று உற்சாகமாக தை திருநாள் பொங்கலை கொண்டாடிய நிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தமிழர் திருநாளான தைத் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குளச்சல் சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் புத்தாடை அணிந்து வந்த காவலர்கள் காய்கறி கனி வகைகளை படையலிட்டும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற மியூசிக்கல் செயர், வடம் இழுத்தல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆண் பெண் காவலர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதையும் படியுங்கள் : கேலரி வசதியுடன் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானம்