நீலகிரி மாவட்டம் செம்மனாரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. வீடுகளில் கரும்புகள் கட்டி, மண் பானைகளில் புத்தரிசி பொங்கலிட்டு வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.