விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை மீண்டும் வழங்கக்கோரி தீப்பந்தம் ஏந்தி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவேல்பட்டு கிராமத்தில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.