புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து பாலத்தில் ரயில் இயக்கம்,ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,ராமேஸ்வரம் வந்த போது ஹெலிகாப்டரில் இருந்தவாறே ராமர் பாலத்தை ரசித்தேன் - பிரதமர்.