தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவ கிராமத்தில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர்.