சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை காண ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். தமிழக சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் 49-வது பொருட்காட்சியில், பொழுதை களிக்கும் விதமாக ஏராளமான விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றிருந்தன.