2025-26-ம் ஆண்டுக்கான புதுச்சேரி யூனியன் பிரதேச பட்ஜெட், மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பட்ஜெட் தயாரிக்கும் பணியை தொடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு,மாநில திட்டக்குழுவைக் கூட்டி நிதித்துறை தயார் செய்த 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது எனவும் ஆலோசனை செய்தது.