ராமேஸ்வரம் கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு வாழ்ந்து மறைந்த முன்னோருக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்து மக்கள் வழிபட்டனர். இதற்காக அங்கு குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.