தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மதப் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவர்களிடம் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வாரந்தோறும் மதபிரச்சாரம் செய்வாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மதப் பிரச்சாரம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.