சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டுக்குள் புகுந்த மங்கிகுல்லா திருடன்கள், அவரை தாக்கி கட்டிபோட்டு 30 சவரன் தங்கநகைகளை சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். காதி நகரில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய கலைச்செல்வி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரை பலமாக தாக்கிவிட்டு தங்கநகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு பின்வாசல் வழியாக தப்பியோடினர்.