திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பைக் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் அரிசி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாடமி பள்ளி பேருந்து ஓட்டுநர் சேகர் என்பவர் மதுபோதையில் பேருந்தை அதிவேகமாக இயக்கிய போது, சாலை ஓரம் பைக்கில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதியது.