செஞ்சி அருகே வெள்ள நிவாரணம் ரூ.2000 கோரி பொதுமக்கள் சாலை மறியல்,மேல்களவாய் கிராம பொதுமக்கள் ரூ.2000 நிவாரணம் கோரி மறியல் போராட்டம்,பக்கத்து கிராமங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்ட நிலையில் தங்களை புறக்கணித்து விட்டதாக புகார்,பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் செஞ்சி - சேத்பட் சாலையில் போக்குவரத்து நெரிசல்,