சென்னை காசிமேடு பகுதி மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் உதிரிபாகங்களை கைப்பற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காசிமேடு மீனவர்கள் ஸ்ரீஹரிகோட்டாநிஜாம் பட்டினம் அருகே மீன் பிடிக்க விரித்த வலையில், ராக்கெட் லாஞ்சர் உதிரி பாகங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.