ஈரோட்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலுக்கு ரஷ்ய நாட்டு கலைஞர்கள் நளினமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். ஈரோடு சென்ரல் மற்றும் திண்டல் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட ரஷ்ய கலைஞர்கள் நடனமாடி அசத்தினர்.