நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் சாக்கு வியாபாரி உயிரிழந்தார்.கூட்டப்பள்ளி அருகே இடதுபுறம் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் ஓடி எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.