புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி ஆதி திராவிடர் தெருவில் வடிகால் வசதியின்றி சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முறையான சாலை வசதி மற்றும் கழிவு நீரோடை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.